தீவிரமடையும் கொழும்பின் கள நிலவரம்! விசேட இராணுவக் குழுவினர் அழைப்பு: பலப்படுத்தப்படும் நாடாளுமன்றின் பாதுகாப்பு
Sri Lanka Army
Parliament of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் காரணமாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக விசேட இராணுவ கமாண்டோக்கள் குழு ஒன்று அழைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் முற்றுகை

போராட்டக்காரர்களின் நடவடிக்கையினால் கொழும்பின் கள நிலவரம் தீவிரமடைந்துள்ளது.
எனினும், பிரதமர் அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதனையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US