கிளிநொச்சியில் ரணிலுக்கு பெண்மணி ஒருவர் கொடுத்த பரிசு

Kilinochchi Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Presidential Election 2024
By Benat Sep 11, 2024 07:32 PM GMT
Report

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் துன்பப்படும் போது தன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருளில் மூழ்கும் அபாயத்தில் பங்களாதேஷ்! இலங்கையிலும் அப்படியொரு நிலை ஏற்படும் ஆபத்து

இருளில் மூழ்கும் அபாயத்தில் பங்களாதேஷ்! இலங்கையிலும் அப்படியொரு நிலை ஏற்படும் ஆபத்து

ரணிலுக்கு கிடைத்த பரிசு

மேலும், பொருாளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, மக்கள் வாழ்வதற்கு வழி செய்தமைக்காக என்னை கௌரவப்படுத்தி கிளிநொச்சியில் உள்ள பெண் ஒருவர் எனக்கு இந்த தொப்பியை பரிசாகக் கொடுத்தார் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ரணிலுக்கு பெண்மணி ஒருவர் கொடுத்த பரிசு | Sri Lanka Presidential Election 2024

இந்நாட்டு மக்கள் வரிசைகளில் தவிக்கும் போது அதனை கண்டுகொள்ளாத சஜித் மற்றும் அநுரவிடம் தமது எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்க இந்த நாட்டு மக்கள் தயாரில்லை.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்த மக்களுக்கு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலம் உள்ளது என்பதை வலியுறுத்துகின்றேன். 

நான் அணிந்துள்ள தொப்பி தொடர்பில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். கிளிநொச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு இறங்கி வரும் பெண் ஒருவர் இந்தத் தொப்பியை எனக்கு வழங்கினார்.

நான் உணவு, உரம், எரிபொருள் வழங்கி, மக்கள் வாழ வழிசெய்தமைக்கு அவர் எனக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தி இந்தத் தொப்பியை தந்தார். நன்றிக் கடன் செலுத்துவதற்காக எனக்கு வாக்களிப்பதாக அவர் சொன்னார்.

கிளிநொச்சியில் ரணிலுக்கு பெண்மணி ஒருவர் கொடுத்த பரிசு | Sri Lanka Presidential Election 2024

மக்கள் கஷ்டப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. மற்றவர்கள் பொறுப்பேற்காத நிலையில் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்றேன்.

ஆனால் மக்கள் பட்டினியில் இருக்கையில் தேர்தல் நடத்துமாறு எதிரணியினர் கோரினர். கேஸ், பெட்ரோல் இன்றி மக்கள் கஷ்டப்படும்போது, உள்ளூராட்சி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தினால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

மக்கள் கஷ்டப்படும்போது, நாம் இணைந்து செயற்படுவது தவறா? ஆனால் அவர்களின் கட்சியை உடைப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாம் யாரைப் பாதுகாத்தோம். ராஜபக்‌சவினரை நாம் பாதுகாக்கவில்லை. மக்களைத்தான் பாதுகாத்தோம்  என குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தை விட முன்னிலையில் அநுர..

சஜித்தை விட முன்னிலையில் அநுர..

அடுத்த வருடம் முதல் வழங்கப்படவுள்ள மற்றுமொரு 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு

அடுத்த வருடம் முதல் வழங்கப்படவுள்ள மற்றுமொரு 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US