பலமான தமிழ் கட்சியின் இன்றைய பரிதாப நிலை! அழிவிற்கு இட்டுச் சென்றுள்ள அந்த ஒரு நபர்
ஒரு பலமான தமிழ் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஒரே நபரால் தான் ஏற்பட்டது. நான் அந்தக் கட்சியில் இருந்து பிரிவதற்கு காரணமும் அவர்தான். தற்போது அந்த கட்சியை பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியவரும் அவர்தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டினால் இந்த நாட்டை சூறையாடியவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது நிச்சயம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
