பிரச்சினைகளுக்கு இந்த அரசால் தீர்வு காண முடியாது! கம்மன்பில அறிவிப்பு
இந்த அரசின் போக்குச் சரியில்லை. அது வீழ்ச்சிப் பாதையில் செல்கின்றது. நாட்டில் அரசியல், பொருளாதாரம் என எந்தப் பிரச்சினைகளுக்கும் இந்த அரசால் தீர்வு காண முடியாது என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலையான அரசு வேண்டும்
"இது நிலையான அரசு இல்லை. அதுதான் அதிலிருந்து நாம் வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுகின்றோம். நாடு மீண்டெழ வேண்டுமெனில் நிலையான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும்.
எனவே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முதலில் பொதுத்தேர்தலை நடத்த
வேண்டும்.
அப்போதுதான் மக்களின் தற்போதைய மனநிலையை அறிந்துகொள்ள முடியும்" - என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam
