ரணிலின் வெற்றியால் பெரும் குழப்பத்தில் இந்திய ரோ! சஜித்தின் பிழையான முடிவு - புலனாய்வுச் செய்தியாளர் (VIDEO)
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Dhayani
ரணில் உயிரோடு இருக்கும் வரை பிரதமர் பதவியை சஜித் எட்டிப்பிடிப்பது என்பது அடியோடு அழிந்து இனி நிறைவேறாத கனவாக மாறிவிடும் என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும்,ரணில் ஜனாதிபதியாக நாட்டிற்குள் இருக்கும் இந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு உளவு படைகளும், உளவு அமைப்புக்களும் மோதிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US