சிறை அதிகாரிச் சுட்டுக்கொலை: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Rakesh
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் பின்னர் தப்பிச் சென்று டுபாயில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியதையடுத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலை அதிகாரி அம்பலாங்கொடைப் பகுதியில் கடந்த 3ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
| யாழில் பாடசாலை அதிபரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US