ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை: மகிந்த
பல தரப்பினர் தம்மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13.03.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம மக்களின் சார்பாக பணியாற்றிய கட்சி என்ற அடிப்படையில், தேர்தலைக் கண்டு நாம் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களின் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்கப் பல அரசியல் கட்சிகள் தவறிவிட்டன என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
