அடுத்த 6 மாதங்கள் நாம் இதுவரை அனுபவித்திராத கடினமான காலமாக அமையும்! ஜனாதிபதி ரணில் பகிரங்க எச்சரிக்கை(Video)
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாம் அதனை கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US