உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியல் - இலங்கையின் தற்போதைய நிலை
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
By Vethu
சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் சுட்டெண்ணில் இலங்கை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவின் ஜோன் ஹொக்கிங் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹென்கி தயாரித்த பட்டியலிலேயே இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய, இம்முறை பணவீக்க சுட்டெண்ணின் முதல் பக்கத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சுட்டெண்ணில் இலங்கை 18வது இடத்தில் இருந்தது. 10 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
அப்போது சிம்பாப்வேயில் மட்டுமே இலங்கையை விட பணவீக்கம் அதிகமாக இருந்த நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Ramji Swamigal
4.7 276 Reviews
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US