ரணிலை விட திறமையான இலங்கை அரசியல்வாதிகள்! மொட்டு கட்சியினர் - செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளனர் என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை மொட்டு கட்சி எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சி வசம் உள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய எமது செய்திகளின் தொகுப்பு,
