வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து நாளை 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரகங்கள் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களைப் பெற நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய எமது செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
