தமிழர்களின் மனங்களை வென்ற ஒரே சிங்களவர் அநுர! யாழ் மக்கள் புகழாரம்
ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரை யாரும் எதிர்பாரா விதமாக தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) வெற்றிபெற்றமையானது பேசுபொருளான விடயமாகும்
முன்னதாக ஆளும் தரப்பு எதிர்தரப்பில் இருந்து போட்டியிட்டு வெற்றிகளை தன்வசப்படுத்திய அரசியல் தலைமைகளை புறம்தள்ளிய அநுரவின் வெற்றி வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.
குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் மட்டுமன்றி தமிழர் பகுதிகளிலும் அநுரகுமார திசாநாயக்கவிற்கான ஆதரவு பெருகியிருந்ததை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் காணகூடியதாக அமைந்ததது.
இந்நிலையில்,தமிழ் மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவர் அநுரகுமார திசாநாயக்க என்று யாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்களுடன் என்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே பொது மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அநுர தரப்பிடம் இருந்து மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |