அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Wasantha Samarasinghe
By Benat Feb 16, 2025 06:30 AM GMT
Report

கடந்த மூன்று மாதங்களாக எமது அரசாங்கம் செய்துள்ள வேலைகளைப் பார்த்து பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பான நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! திங்கட்கிழமை முடிவு

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! திங்கட்கிழமை முடிவு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முட்டை இல்லை, கோழி இறைச்சி இல்லை, அரிசி இல்லை, தேங்காய் இல்லை, வெங்காயம் இல்லை, உருளைக் கிழங்கு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள் | Sri Lanka New Governmet Decision

இன்று நாம் இந்தப் பிரச்சினை உருவாகும் இடத்தையும், அதற்கான பதிலை வழங்க வேண்டிய இடத்தையும் கண்டறிந்து எமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான பணிகளைச் செய்து வருகின்றோம். 

இன்று முட்டைகள் பற்றாக்குறை இல்லை,  இருந்ததை விடவும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. அதே போன்று கோழி இறைச்சி தேவையான அளவில் இருக்கின்றது. அவற்றின் விலைகளும் தற்போது குறைந்துள்ளன.

இப்போது சந்தையில் நிறைய  வெங்காயம், கிழங்கு இருக்கின்றது.  அவற்றின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள் | Sri Lanka New Governmet Decision

தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.  அரசாங்கம் நெல் கொள்வனவுக்கான பொறிமுறையைத் தயாரித்து வருகின்றது.   விரைவில் அரிசி விலை நிலையான நிலைக்கு வரும்.

இவற்றைப் பார்த்து சகிக்க முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்தவர்களே தவிர பொதுமக்கள் அல்ல. 

கடந்த மூன்று மாதங்களாக நாம் செய்ததைப் பற்றி அவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US