அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல்

Anura Kumara Dissanayaka Wimal Weerawansa Sri Lanka Constitutional Sri Lanka Government
By Rakesh Jan 20, 2025 05:37 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படாது. மதக் கொள்கையற்ற வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசு உள்ளது. எனவே, தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார். 

தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமைக் காரியாலயம் நேற்று(19) பத்தரமுல்லை பகுதியில் பௌத்த மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி - பின்னணி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி - பின்னணி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசியத்துக்கு முன்னுரிமை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒருசில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியம் தொடர்பில் அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல் | Sri Lanka New Constitution

தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையைச் மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள்.

அரசும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது. புதிய மாற்றத்துக்காக மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை.

அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல் | Sri Lanka New Constitution   

ஆகவே, புதியவர்களைத் தெரிவு செய்ததன் பிரதி பலனை மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதிகாரத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற்றமடைய முடியும்.

தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே, இந்த அரசுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். 

எமது அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமில்லை: அருண் ஹேமச்சந்திரா

எமது அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமில்லை: அருண் ஹேமச்சந்திரா

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் வெளிநாடுகளில் அதிரடியாக கைது

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் வெளிநாடுகளில் அதிரடியாக கைது

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US