உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேறிய இலங்கை
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது.
உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டிருந்தது.
வெளியிடப்பட்ட சுட்டெண்களில் இலங்கை 10 வரிசையில் பல்வேறு நிலைகளில் காணப்பட்டிருந்தது.
உலக வங்கியின் கூற்றுப்படி, குறியீட்டில் முதல் இடம் லெபனான் மற்றும் அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும். இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam