உலகளாவிய சிறந்த 23 இடங்களில் இலங்கை - உலக புகழ்பெற்ற பிரபலம் வெளியிட்ட பட்டியல்

Sri Lanka Tourism Tourism Tourist Visa
By Vethu Apr 17, 2023 01:36 AM GMT
Report

2023 ஆம் ஆண்டில் பயணிக்க வேண்டிய சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பட்டியல் போர்ப்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் சர்வதேச சுற்றுலாத் துறையின் முக்கிய உறுப்பினருமான Juliana Brosteஇனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை அறிவித்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்டது.

உலகளாவிய சிறந்த 23 இடங்களில் இலங்கை - உலக புகழ்பெற்ற பிரபலம் வெளியிட்ட பட்டியல் | Sri Lanka Join Worlds Favorite Countries To Visit

SLTPB 2022 இன் Visiting Blogger திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு Juliana Broste இலங்கைக்கு விஜயம் செய்ததே இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நுவரெலியாவுக்கு வருவதன் மூலம் குட்டி இங்கிலாந்தின் அதிசயத்தை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்பவர் பெறக்கூடிய மிக அழகான அனுபவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய சிறந்த 23 இடங்களில் இலங்கை - உலக புகழ்பெற்ற பிரபலம் வெளியிட்ட பட்டியல் | Sri Lanka Join Worlds Favorite Countries To Visit

“நீங்கள் யானைகள் சரணாலயங்களில் சபாரி செல்லலாம், இந்தியப் பெருங்கடலில் உள்ள திமிங்கலங்கள் மற்றும் சதுப்பு நிலத்தில் உளவு பறவைகள், பல்லிகள், ஜெல்லி மீன்கள் மற்றும் குரங்குகளை பார்வையிடலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலா மையங்களில் யால தேசிய பூங்கா, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கிருலப்பனை, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US