இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Srilanka
Covid
human rights commission
By Rakesh
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளைக் கருத்தில்கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாளாந்தச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது என அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பிலுள்ள பிரதான காரியாலயம், அநுராதபுரம் , அம்பாறை,
மட்டக்களப்பு, பதுளை, கண்டி, கல்முனை, யாழ்ப்பாணம், மாத்தறை, வவுனியா மற்றும்
திருகோணமலை ஆகிய காரியாலயங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்குமாறும் மனித
உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US