மூதூர் - கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி
Sri Lankan Tamils
Hinduism
By Kiyas Shafe
திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சந்தனத்தை வழங்கிய பெருமையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மூதூர் - கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி இன்று (09) இடம்பெற்றது.
இதன்போது முதலில் அம்மச்சியம்மனுக்கு பூஜைகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் மாரியம்மன், வீரபத்திரனுக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அத்தோடு சாமியாட்டமானது பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இறுதியாக பக்த அடியார்கள் தீ மிதித்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிய பின்னர் வேள்விச் சடங்கானது நிறைவடைந்தது.
இவ்வேள்வி சடங்களில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US