இராணுவத் தளபதி அசீம் முனீரை ஈரானில் களம் இறக்கிய ட்ரம்பின் திட்டம் அம்பலம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் அமெரிக்காவின் முக்கியத் தூதுச் செய்தியுடன் ஆசிம் முனீர் இந்தப் பயணத்தை முன்னெடுத்திருந்தார்.
முன்னதாக இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் ஒரு முக்கியத் தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்ததார்.
அரசியல்வாதிகளுக்கு அப்பால் டொனால்ட் டரம்ப் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய ஒருவராக இராணுவத் தளபதி ஆசிம் முனீர் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி...
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri