ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை! அமெரிக்கா விரிக்கும் சமாதானப் பொறி
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் ஆகட்டும்,நடைபெற்ற நடைபெறவிருக்கின்றதாக கூறப்படும் சமாதானப் பேச்சுவார்த்தையாக இருக்கட்டும் இரண்டுமே ஈரானுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா ஒரு தரப்பை சமாதானத்திற்குள் வலிந்து கொண்டு வருவது என்பது பேச்சுவார்த்தை மேசையில் வைத்து அந்தத் தரப்பை வீழ்த்துவதற்காக தான்.
அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தைகளை சமாதானப் பொறியாக மாற்றிய பல சம்பவங்கள் வரலாற்றில் இருக்கின்றன.
ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில், யாருடைய கை ஓங்கியது, யார் இதனால் அதிக முன்னிலை பெற வாய்ப்புள்ளது என இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri