மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கை!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார்.
நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
Today, the Canadian parliament unanimously passed a motion to recognize May 18th as Tamil Genocide Remembrance Day.
— Gary Anandasangaree (@gary_srp) May 18, 2022
On this very important day, Canada becomes the first national parliament in the world to recognize May 18th of each year as Tamil Genocide Remembrance Day. pic.twitter.com/tfkwD2eAZl
இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, செயல் உயர் ஸ்தானிகர் ஸ்ட்ரோஹான், கனடாவின் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் தன்மையைக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தகுந்த நடவடிக்கைக்காக கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு தாம் அறிவிக்கவும் அவர் இணக்கம் வெளியிட்டார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

நம்ம சிவகார்திகேயனா இது..! இளம் வயதில் தனது அக்காவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க Cineulagam

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan

டாப்பில் இருந்த விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை பின்னுக்கு தள்ளிய விக்ரம்! மீண்டும் முதலிடத்தில் கமல் Cineulagam
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022