காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (PHOTOS)

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Jul 06, 2022 08:11 PM GMT
Report

யாழ்.காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என்பன வந்திறங்கிய நிலையில் காலை 8 மணியளவில் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு பெட்ரோல் நிரப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (PHOTOS) | Sri Lanka Fuel Crisis In Jaffna

நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

டீசல் வழங்குவதற்காக பெட்ரோல் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (PHOTOS) | Sri Lanka Fuel Crisis In Jaffna

இந்த நிலையில் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தோர் எதிர்ப்பு நவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அங்கு வருகை தரவில்லை.

யாழ்ப்பாணம் – காரைநகர் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளும் தடுத்துநிறுத்தப்பட்டன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வீடு திரும்புவதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (PHOTOS) | Sri Lanka Fuel Crisis In Jaffna

உள்ளூரில் எரிபொருள் அட்டை பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்க முடியும் என்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து செல்லுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US