முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
srilanka
By Independent Writer
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாகாணசபை தேர்தல், கொரோனா தகன முறை உட்பட்ட விடயங்களும் இதில் அடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US