விமானங்களை இயக்குவதில் கடுமையான சிரமம்.. அரச தரப்பிலிருந்து வெளியான தகவல்
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் தொடர்ந்து தாமதங்களைச் சந்தித்து வருவதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக, நேற்று சுமார் நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்டதாக IDF விடுத்த அறிவிப்பு.. சற்றுமுன்னர் அலி லாரிஜானியின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு!
தொடர்ந்து இரத்து
மேலும், வருகை மற்றும் புறப்பாடுகளை ஆய்வு செய்ததில், விமானச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவற்றில், சலாம்ஏர் நிறுவனத்தின் ஒரு விமானம் வந்து சென்று சென்றதும், அத்துடன் எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானங்களும் அடங்கும்.
பல விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாலும், பிராந்தியத்தில் வான்வெளி கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், நிலவும் பதற்றமான சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வகையில், மற்ற பெரும்பாலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்களின் திட்டமிடப்பட்ட விமானங்களை இரத்து செய்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri