நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை(Video)
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lanka Final War
By Chandramathi
கிளிநொச்சியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் 'கதை கேளு' நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
உழைத்த ஊதியத்தை வைத்து கொண்டு வாழ முடியாத நிலைமை உள்ளதாகவும் உழைக்கும் பணம் சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்குவதற்கு கூட போதவில்லை என கிளிநொச்சியில் வசிக்கும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூலி வேலை செய்து தான் வாழ்கின்றோம் எனவும் அதிலும் சைக்கிள் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதாகவும் நடந்து வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US