மீண்டுமொரு போர் வராத சூழலை உருவாக்குவோம்! சஜித் அறைகூவல்

Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Final War
By Rakesh May 21, 2026 08:30 AM GMT
Report

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காகத் தியாகங்களைச் செய்த முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அதேவேளை, மீண்டும் ஒரு கொடூர யுத்தம் ஏற்படாத வகையிலான சமூக சூழலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பத்தரமுல்லை, நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாக அமைந்துள்ள படைவீரர் நினைவுத் தூபியில் நேற்று நடைபெற்ற படைவீரர்கள் நினைவுத் தின நிகழ்வில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இரு பிள்ளைகளின் தாய் கோர விபத்தில் மரணம்! இருவர் படுகாயம்

இரு பிள்ளைகளின் தாய் கோர விபத்தில் மரணம்! இருவர் படுகாயம்

மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, "30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த, நமது கௌரவத்துக்குப் பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மீண்டுமொரு போர் வராத சூழலை உருவாக்குவோம்! சஜித் அறைகூவல் | Sri Lanka Final War Sajith Premadasa Talks

நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து, உடல் பாகங்களை இழந்து, இரத்தம் சிந்தி நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய மகத்தான கடமையை நாம் என்றும் மதிப்போம். யுத்தத்தாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிலையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

மீண்டும் ஒருமுறை இத்தகையதொரு கொடூர யுத்தமோ அல்லது பயங்கரவாதச் சூழலோ நாட்டில் உருவாகாத வகையில், முறையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளும், ஆழமான நல்லிணக்க முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பேணிக் காத்து, தேசத்தைச் சௌபாக்கியத்தை நோக்கி முன்னோக்கி அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். இதன் பொருட்டு அன்று முப்படை வீரர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்." என்றார்.

இலங்கை உறுதியான மீட்சி பாதையில் பயணிக்கின்றது.. குகதாசன் எம்பி நெகிழ்ச்சி!

இலங்கை உறுதியான மீட்சி பாதையில் பயணிக்கின்றது.. குகதாசன் எம்பி நெகிழ்ச்சி!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US