பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகிந்தவின் பணம்! அநுரவுக்கு பொதுமகனின் அறிவுரை
நாட்டிலுள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திந்து வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தமது விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) ஆட்சியின் போது காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை விட தற்போது, நாடு அதளபாதாளத்தை நோக்கி நகர்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து கடன்களை வாங்கி நாட்டை அடகு வைத்துள்ளார்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தி அந்த சொத்துக்களை மீட்டால் இந்த நாட்டின் கடனை அடைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதுக்கி வைத்துள்ள பணம், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை கொண்டு நாட்டின் கடனை அடைக்க முடியும் என்றும் மக்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் முன்வைத்த கருத்துக்களை கீழுள்ள காணொளி மூலம் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
