அடுத்த வருடம் மிகவும் கடினமானது! வெளிப்படையாக அறிவித்தார் பிரதமர் ரணில்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
1 மாதம் முன்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும்.  எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் வழங்கிய  நேர்காணலில்  இதனை குறிப்பிட்டுள்ளார். 

2023ஆம் ஆண்டு மிகவும் கடினமானது 

அடுத்த வருடம் மிகவும் கடினமானது! வெளிப்படையாக அறிவித்தார் பிரதமர் ரணில் | Sri Lanka Economic Crisis Ranil Says

2023 கடினமானதாகயிருக்கப்போகின்றது. ஆனால் 2024இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேமாதம் இலங்கையின் பிரதமராக ஆறாம் தடவையாக தெரிவுசெய்யப்பட்ட 73 வயது தலைவர் நான்.  மிகவும் வழமைக்குமாறான சூழ்நிலையிலேயே பிரதமராக பதவியேற்றதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டு நாட்கள் அரசாங்கமே இல்லாத நிலை காணப்பட்டது, நிலைமை கையை மீறி போய்க்கொண்டிருந்தது, என தெரிவித்துள்ள பிரதமர் ரணில், முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

1948 சுதந்திரத்தின் பின்னர் மோசமான நெருக்கடி

அடுத்த வருடம் மிகவும் கடினமானது! வெளிப்படையாக அறிவித்தார் பிரதமர் ரணில் | Sri Lanka Economic Crisis Ranil Says

1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கை சந்தித்துள்ள மிகமோசமான நெருக்கடிக்கு தீர்வை காணும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க 22ம் திகதி வரை பெட்ரோல் தட்டுப்பாடு காணப்படும், அக்காலப்பகுதியிலேயே அடுத்த கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

நாங்கள் இந்தியாவின் கடனுதவியில் இருந்து அல்லது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயத்திலிருந்து - சம்பளப்பணத்திலிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் வெளிநாட்டில் வேலைபார்க்கும் இலங்கையர்களிடமிருந்து சிறிய எண்ணிக்கையே கிடைக்கின்றது ஆனால் சிலவேளைகளில் நாங்கள் பில்லியன் டொலர்களை அல்லது அதற்கும் சற்று அதிகமாக பெறுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

  கடன்வழங்குநர்களிடமிருந்து நாங்கள் பெற்ற நிதி ஏற்கனவே முடிவடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, மட்டக்களப்பு, கைதடி வடக்கு

17 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் மேற்கு, கோண்டாவில், Scarbrough, Canada

16 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Montreal, Canada

12 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நீர்வேலி, London, United Kingdom

13 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

27 Jul, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, Stanmore, United Kingdom

29 Aug, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, யாழ்ப்பாணம், Orly, France

11 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு

18 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், டோட்மண்ட், Germany

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கோண்டாவில், சாவகச்சேரி, சிட்னி, Australia

17 Aug, 2022
நன்றி நவிலல்

சௌஃபாசின், Switzerland

17 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், சண்டிலிப்பாய்

19 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

17 Aug, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

16 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், செங்காளன், Switzerland

16 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, கோவில் புதுக்குளம்

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Perth, Australia

12 Aug, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US