இலங்கையில் வெடிக்கப் போகும் மக்கள் புரட்சி..! (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கொழும்பு- பத்தரமுல்லையில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும், பல்வேறு பதாதைகளை எந்தியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மக்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி, பிரதமருக்கு அரச புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அவசர எச்சரிக்கை |
இப் போராட்டத்தின் போது எதிர்வரும் 9ஆம் திகதி அரசாங்கத்திற்கு முன்னெடுக்கப்படும் மற்றுமொரு போராட்டத்திற்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையம் முன்பாக பதற்றம்: பெருமளவில் இராணுவத்தினர் குவிப்பு (Video) |
விமானப்படை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் (Video) |



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan
