அமைச்சர்களின் அச்சத்தால் தீராத மக்கள் பிரச்சினைகள்! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples President of Sri lanka Saidulla Marikkar
By Rakesh Jul 02, 2026 03:54 AM GMT
Report

தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்கு அஞ்சுகின்றனர்  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். 

அவர்களது இந்த அச்சம் காரணமாகவே, மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

நிதியுதவி போதுமானதல்ல

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அனர்த்த முகாமைத்துவம் குறித்த அரசின் விசேட கூட்டத்தில் நான் கலந்துகொண்டது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவும் அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி போதுமானதல்ல என்பதை அங்கு நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டினேன்.

நாட்டின் தலைவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்கவே மக்கள் எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அமைச்சர்களின் அச்சத்தால் தீராத மக்கள் பிரச்சினைகள்! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு | Sri Lanka Economic Crisis 2026

கடந்த காலத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மார்தட்டிய 'வியத்மக' அறிஞர்களுக்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் இன்று தங்களை 'நடமாடும் நூலகங்கள்' என்று கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நடக்கப் போகின்றது. நியூட்டனின் விதிப்படி மேலே சென்றால் கீழே விழுந்துதான் ஆக வேண்டும்.

தற்போதைய அரசு எரிபொருள் விலையை 20 ரூபாவால் குறைத்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால், இதனால் பஸ் அல்லது முச்சக்கரவண்டி கட்டணங்கள் எதுவும் குறையவில்லை.

எனவே, ஊடகங்கள் தேவையற்ற வதந்திகளைத் தவிர்த்து, மக்களின் உண்மையான எரியும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

நாட்டை முழுமையாக நாசமாக்கி, அதன் மீது அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டின் நன்மைக்காக எப்போதுமே எமது ஆதரவு இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.  

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US