பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
By Dhayani
இலங்கை மத்திய வங்கி, பிற தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 25 நிறுவனங்களின் பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு
மத்திய வங்கி நடத்திய விசாரணையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கண்டறிதல்களின் படி, குறித்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டமை, அவற்றை இயக்கியமை, ஊக்குவித்தமை போன்றவற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய வங்கி நிறுவனங்களின் பட்டியலைத் தனது உத்தியோகபூர்வ இணையதளமான cbsl.gov.lk-லும் வெளியிட்டுள்ளது.

வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US