நுகர்வோருக்கு விலைச் சலுகை! நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Benat Jul 31, 2023 02:28 PM GMT
Report

நுகர்வோருக்குச் சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்ள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிவாரணம் வழங்கப்பட வேண்டும்

நுகர்வோருக்கு விலைச் சலுகை! நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் | Sri Lanka Economic Crisis

இதேவேளை, பேலியகொட, தம்புள்ளை போன்ற பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும்  சந்தையில் மரக்கறிகளின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை என வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மேலும், விலை நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US