வங்கிக் கடன்களில் சலுகை! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள மறுப்பு

Kumara Welgama Ranjith Siyambalapitiya Ministry of Finance Sri Lanka Economy of Sri Lanka
By Benat May 26, 2023 09:21 PM GMT
Report

வங்கிக் கடன்களில் அரசாங்கமானது தமது நண்பர்கள் 10 பேருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் அவ்வாறான எந்த தீர்மானமும் மத்திய வங்கியினாலோ, அரச வங்கிகளினாலோ மேற்கொள்ளப்படவில்லை என்று, பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.  

அது தொடர்பில் ஆராய்வதற்காக தாம் திறைசேரியின் செயலாளர் மற்றும் அனைத்து அரச வங்கிகளுடனும் தொடர்பு கொண்டு வினவியதாக குறிப்பிட்ட அமைச்சர், எந்த வங்கிகளும் அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

மிகவும் பாரதூரமான கூற்று

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வங்கிக் கடன்களில் சலுகை! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள மறுப்பு | Sri Lanka Economic Crisis

நாட்டு மக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத்தகைய கூற்று மிகவும் பாரதூரமானது என குறிப்பிட்ட அவர், நாடு முக்கியமான காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் நான் அது தொடர்பில் பிரதான வங்கிகள் இரண்டிடமிருந்து அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

தேசிய பத்திரிகைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம் தெரிவித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்தியில் அரசாங்கமானது தனது நண்பர்களின் வங்கிக் கடனை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மிக மோசமான ஓர் அறிவிப்பாகும். வட்டி அதிகரிப்பு, வருமானம் குறைவடைந்துள்ளமை தொடர்பில் பலரும் பாதிப்புற்ற நிலையிலுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர்கள் 10 பேருக்கு விசேட சலுகை வழங்கப் போவதாக வெல்கம குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான கூற்றாகும் என்றும், அவர் தெரிவித்தார்.

You My Like This Video 



மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US