வடக்கில் போதைப்பொருளைச் சாட்டி இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு! அம்பிகா குற்றச்சாட்டு

Sri Lanka Army Sri Lanka Police Jaffna
By Rakesh Dec 10, 2022 07:43 PM GMT
Report

"போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சுகாதார அடிப்படையில் அணுகுவதே மனித உரிமையாகும். போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தேவையில்லை. இதனைச் சாக்காக வைத்து வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிப்பதே அரசின் மறைமுக நோக்கமாகக் காணப்படுகின்றது"என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

போதைப்பொருள் பாவனை

"போதைப்பொருள் பாவனையை ஒரு சாக்காக வைத்து இராணுவமயமாக்கல் அதிகரிப்பதை வடக்கில் அவதானிக்கின்றோம். அதுவும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கூட இராணுவம் தலையிடுகின்றது.

வடக்கில் போதைப்பொருளைச் சாட்டி இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு! அம்பிகா குற்றச்சாட்டு | Sri Lanka Drug Addiction Army

போதைப்பொருள் பாவனை ஒரு மனித உரிமையின் அடிப்படையில் சுகாதார பிரச்சினையாகதான் அதனைப் பார்க்க வேண்டும். சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்கள்தான் பரிகாரங்களைத் தேட வேண்டும்.

சோதனைச் சாவடிகள்

சில வாரங்களுக்கு முன் நீதி அமைச்சர் வடக்கு வந்திருந்தார். அதன் பின்னர் போதைப்பொருள் ஒழிப்புக்காக நடவடிக்கை எடுக்கின்றோம் என்று கூறி அதற்கு இரண்டு நாள்களுக்கு பின் இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகள் வடக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் போதைப்பொருளைச் சாட்டி இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு! அம்பிகா குற்றச்சாட்டு | Sri Lanka Drug Addiction Army

வடக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்கள் போராட்டம் நடத்துகின்றபோது அல்லது அவர்கள் போராட்டம் நடத்தத் தயாராகின்ற போது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் வீடுகளுக்குச் சென்று  அலுவலகங்களுக்குச் சென்று தொலைபேசியில் தொந்தரவு கொடுத்து, நீங்கள் இப்படி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்கின்றீர்கள், யார் வருகின்றார்கள்? ஏன் செய்கிறீர்கள்? எனக் கேட்கின்றார்கள்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் 

அந்தளவுக்கு இராணுவத்துக்குத் தரவுகள் கிடைக்கின்றன. ஆனால், இந்தப் போதைப்பொருளைப் பொறுத்தவரை மட்டும் வடக்குக்கு எவ்வாறு போதைப்பொருள் வருகின்றது என்பது தொடர்பாக அவர்களுக்குத் தெரியாதா? இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரித்து சோதனைச்சாவடி அமைப்பதால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது.

ஏனென்றால் அரச பொறிமுறையில் இயங்குகின்ற இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள், உடந்தையாக இருக்கின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தென்படுகின்றது.

இந்த விடயத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதால் இன்னமும் மோசமான நிலைமைதான் வருமே தவிர பிரச்சினை தீராது" என்றார். 

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US