ஐ.நாவின் தீர்மானங்களால் இலங்கை அதிருப்தி!பாதுகாப்பு செயலர் திட்டவட்டம்:முக்கிய செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பு அனைத்து உறுப்பு நாடுகளினதும் கரிசனைகளை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளமை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
