ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து - இலங்கையர் பலி
Italy
Accident
Death
By Vethu
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
42 வயதான தினேஷ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கார் ஒன்றில் மூன்று பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.
காரில் பயணித்த தினேஷ் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US