சர்வதேச எச்சரிக்கையை மீறியதால் பெரும் ஆபத்தில் இலங்கை (VIDEO)
இலங்கை கடனை மீள செலுத்த முடியாத நாடு என்ற வகைக்குள் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பிலும், இந்நிலைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந் நேர்காணலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன்களை பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
இவை தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri