டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஏஞ்சலோ மெத்யூஸ்

Angelo Mathews Kumar Sangakkara Mahela Jayawardene Cricket Sri Lanka Cricket
By Sivaa Mayuri Dec 08, 2024 12:54 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மெத்யூஸ்(Angelo Mathews) பெற்றுள்ளார்.

முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார(Kumar Sangakkara) மற்றும் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) ஆகியோர்  முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ளனர்.

இந்தநிலையில், 37 வயதான மெத்யூஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் கிகேபர்ஹாவில் உள்ள புனித ஜோர்ஜ் மைதானத்தில், 2-வது நாள் ஆட்டத்தின் போது, நேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சச்சினின் இளம் பருவ கிரிக்கெட் நண்பர் வினோத் கம்ப்லியின் கவலை தரும் காணொளி

சச்சினின் இளம் பருவ கிரிக்கெட் நண்பர் வினோத் கம்ப்லியின் கவலை தரும் காணொளி

ஏஞ்சலோ மெத்தியூஸ்

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இலங்கைக்காகவும் மெத்யூஸ் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஏஞ்சலோ மெத்யூஸ் | Sri Lanka Cricket Updates

226 ஒருநாள் மற்றும், 20க்கு 20 போட்டிகளில், மெத்யூஸ் முறையே 5916 மற்றும் 1416 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், குமார் சங்கக்கார – 134 போட்டிகளில் 12400 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தன – 149 போட்டிகளில் இருந்து 11814 ஓட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ் - 116 போட்டிகளில் 8006 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

இதனை தவிர திமுத் கருணாரத்ன - 98 போட்டிகளில் 7164, சனத் ஜெயசூர்யா - 110 போட்டிகளில் இருந்து 6973,  அரவிந்த டி சில்வா - 93 போட்டிகளில் 6361,  தினேஷ் சந்திமல் - 86 போட்டிகளில் 5990 ஓட்டங்களை எடுத்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி

தென்னாபிரிக்காவுக்கு சவால் விட காத்திருக்கும் இலங்கை கிரிக்கட் அணி

தென்னாபிரிக்காவுக்கு சவால் விட காத்திருக்கும் இலங்கை கிரிக்கட் அணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US