அமைச்சரவையில் மாற்றம்: கசிந்துள்ள தகவல்
அமைச்சரவை மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சு செயலாளர்களின் இடமாற்றங்களுடன் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் சிலவற்றில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகளை கொண்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை மாற்றுவதற்கும், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை பூர்த்தி செய்ய தவறிய அமைச்சர்களின் பதவிகளை மாற்றுவதற்கும் இந்த மறுசீரமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        