இலங்கையின் பிறப்பு 25 வீதத்தால் வீழ்ச்சி: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

World Population Day Sri Lanka Sri Lankan Peoples
By Thulsi Dec 17, 2023 01:38 PM GMT
Report

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களம்

இலங்கையின் பிறப்பு 25 வீதத்தால் வீழ்ச்சி: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல் | Sri Lanka Birth Rate Drops 25 Percentage

2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2013 இல் இலங்கையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 365,762 ஆகவும், 2022 இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை 275,321 ஆகவும் காணப்படுகின்றது.

ஆர்ஜென்டினாவில் இடிந்து விழுந்த விளையாட்டுக் கழக மேற்கூரை: 13 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

ஆர்ஜென்டினாவில் இடிந்து விழுந்த விளையாட்டுக் கழக மேற்கூரை: 13 பேர் பரிதாபகரமாக உயிரிழப்பு

2024 ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

2024 ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைப்பு

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US