அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலை எதிர்ப்பார்க்கும் இலங்கை
Sri Lanka
United States of America
Anil Jayantha Fernando
By Amal
வரி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான தொடர்ச்சியான கலந்துரையாடல் தொடர்பாக எதிர்வரும் ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குள் அமெரிக்காவிடமிருந்து முறையான பதிலை இலங்கை எதிர்பார்க்கிறது என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் தனது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், கருத்துக்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நிலையான பேச்சுவார்த்தைகள் மூலம் வரி விதிப்பை 44 சதவீத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைத்தோம்.

சாதகமான முடிவு
பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது எனவும் இலங்கைக்கு சாதகமான முடிவொன்று கிடைக்கப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US