சமூக நோக்குடைய நாடாக இலங்கை, உலகில் மரியாதை பெறுகிறது! ரஷ்யா அறிவிப்பு
Social
By Independent Writer
இறையாண்மை, ஜனநாயக மற்றும் சமூக நோக்குடைய நாடாக இலங்கை உலகில் மரியாதை பெறுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கை மக்கள் தங்கள் பண்டைய வரலாற்றை மட்டுமல்லாமல், பொருளாதார மேம்பாட்டுத் துறையில் பாரிய சாதனைகளையும் செய்துள்ளனர்.
ரஷ்ய-இலங்கை இருதரப்பு உறவு ஆரம்பத்தில் இருந்து ஆக்கபூர்வமாகவே இருக்கின்றது.
ரஷ்யா பாரம்பரியமாக இலங்கையின் ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாகவும், மிகப்பெரிய இலங்கை தேயிலை இறக்குமதியாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US