விமானத்தை தவறவிட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட அரசு
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமான சேவை தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு செல்ல முடியாதவர்களுக்கு இழக்கும் நிலை ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சரியான நேரத்தில் கொரியாவுக்கு செல்ல முடியாமல் போன 52 பேரின் தொழில்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
தொழில் வாய்ப்பு

இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தென் கொரிய மனிதவளத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் மூலம் இவர்களுக்கு தென் கொரியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த குழுவினர் மீண்டும்
தென்கொரியாவிற்கு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழு தொழில் வாய்ப்புகளுக்காக தென் கொரியாவுக்கு விஜயம் செய்யும் 801ஆவது குழுவாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam