இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஆற்றல் இல்லாத ஒருவர்: கடுமையாக சாடிய சிறீதரன்(Video)
இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் ஆற்றல் இல்லாத ஒருவர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையின் கடல் பிராந்தியங்களின் தொழில் புரியும் அனைத்து மக்களினது தொழில் துறைகளையும் கைவிடுங்கள் என ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கும் விடயமானது, எமது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு செயற்பட கூறும் ஒருவர் அமைச்சராக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு முன்னேற்றமடையும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,