இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

Bandaranaike International Airport Immigration Department of Immigration & Emigration Passport
By Vethu Feb 27, 2026 04:23 AM GMT
Report

போலி அடையாளங்களை பயன்படுத்தி 26 பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 26 பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதவள மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 14 சந்தேகநபர்கள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 14 சந்தேகநபர்கள்

போலி  கடவுச்சீட்டு 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக, பிற நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்று இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள் | 26 Person Escaped From Sri Lanka Using Fake Id

இது தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே நீதவான் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த 26 சந்தேக நபர்களினதும் கைரேகை பதிவுகள் தொடர்பான அறிக்கைகளை கைரேகை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட விசாரணை

எனினும் இதுவரை 2 அறிக்கைகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள் | 26 Person Escaped From Sri Lanka Using Fake Id

விசாரணை அதிகாரியின் பணி சுமை காரணமாக அனைத்து அறிக்கைகளும் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை அதிகாரியின் பணி சுமைகளை ஒரு காரணமாக ஏற்க முடியாது நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அறிக்கைகளையும் உடனடியாகக் கோரி விசாரணைகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மற்றும் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US