ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு மொட்டு கட்சி ஆதரவு: செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
ரணில் அரசு நலன்புரி திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ள நிதியமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தில் உள்ளடங்காத தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள், முறைப்பாடுகள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்யும் வரை சமுர்த்தி பயனாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும்.
இது குறித்த முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,