சற்றுமுன்னர் ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
Iran
Iran-Israel Cold War
Israel-Iran conflict
By Dhayani
ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கே இன்று (7) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹார்மோஸ்கான் மாகாணத்தில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நில அதிர்வு மிகுந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US