நாடாளுமன்ற தேர்தலுக்காக விசேட போக்குவரத்து சேவை
நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேருந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கு 1017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
700 தனியார் பேருந்துகள்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்காக 290 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள 107 போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 700 தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
