சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Thevanthan
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றைய தினம் (20.08.2025) சிக்கியுள்ளார்.
நூதன முறையில் நிதி மோசடி
சக சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தரின் தொலைபேயை பயன்படுத்தி நூதன முறையில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளார்.
சுமார் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பணத்தை நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்டவரை நாளைய தினம் (21.08.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US