ஈழத்தமிழர் பிரச்சினையை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புக்கள்

Human Rights Commission Of Sri Lanka United for Human Rights United Human Rights United States of America
By Amal Aug 20, 2025 11:17 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்க்கப்படாத காலணித்துவ நீக்கமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்க தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.

பல தசாப்தங்களாக செயலற்ற தன்மை காரணமாக, இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

கோரிக்கை முன்வைப்பு

2025 ஆகஸ்ட் 17, என்ற திகதியிடப்பட்ட ஒரு கூட்டுக் கடிதத்தில், உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கை குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஈழத்தமிழர் பிரச்சினையை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புக்கள் | Us Organizations Demand Recognition Eelam Tamil

எனவே மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தோல்வியடைந்த தீர்மானங்களுக்கு கொள்கை ரீதியான புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு, குறித்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தநிலையில் 2009 முதல் பேரவையின் தீர்மானங்களை இலங்கை தொடர்ந்து நிராகரிப்பதை இந்த அமைப்புகள் கண்டித்துள்ளன, மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னர் பதினாறு ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்க பேரவையினால் இயலாமல் போயுள்ளமை குறித்தும், அமெரிக்க தமிழ் அமைப்புக்கள்,தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

செம்மணிப் புதைகுழி

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

இது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் செயல்முறையில் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக அமெரிக்க அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழிகள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி தளத்தின் ஒரு பகுதியான சிந்துப்பாத்தியில் 140 க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை, அமெரிக்க தமிழ் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஈழத்தமிழர் பிரச்சினையை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புக்கள் | Us Organizations Demand Recognition Eelam Tamil

இந்தவிடயம், சுயாதீனமான சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் 1948ஆம் ஆண்டு சுதந்திர செயல்முறை "முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்கம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க தமிழ் அமைப்புக்கள், பிரித்தானியர்கள், 1948 இல் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர் என்று தெரிவித்துள்ளன.

அதாவது தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டனர் என்றும் அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன எனவே சர்வதேச நீதிமன்றத்தின் முன் மொரீசியஸ் வழக்குடன் இணையாக, இந்த வரலாற்று அநீதியை சரிசெய்ய ஐ.நா.வுக்கு அதிகாரமும் பொறுப்பும் உள்ளதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் வாதிட்டுள்ளன.

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US